Surprise Me!

எளிமையாக கந்த சஷ்டிக் கவசத்தை தினமும் 36 முறை சொல்லும் ரகசியம் | பாம்பன் சுவாமிகள் | Sumathi sri

2021-09-13 2,245 Dailymotion

ஒரு நாள் முப்பத்தாறு உருக்கொண்டு ஓதியே ஜபித்து என்று கந்த சஷ்டிக் கவசத்தில் வரும். அதாவது ஒரு நாள் 36 முறை சஷ்டிக் கவசத்தைப் பாராயணம் செய்தால் கிடைக்கும் பலன்கள் இவை என்று பால தேவராய சுவாமிகள் சொல்கிறார். ஆனால், இந்த அவசர உலகத்தில் அவ்வாறு 36 முறை தினமும் சொல்ல முடியுமா? முடியாதவர்களுக்கு ஒரு எளிய வழியைச் சொல்கிறார் சுமதிஶ்ரீ. #Lord Muruga #Tiruchendur

Buy Now on CodeCanyon